Skip to main content

Posts

Showing posts with the label 206 Bone names

நமது உடலில் அமைந்துள்ள 206 எலும்புகளின் தமிழ் மற்றும் ஆங்கில பெயர்கள் (Tamil and English names of 206 bones located in our body)

நமது உடலில் அமைந்துள்ள 206 எலும்புகளின் தமிழ் மற்றும் ஆங்கில பெயர்கள் (Tamil and English names of 206 bones located in our body) நமது   உடலில் மொத்தம் எத்தனை எலும்புகள் உள்ளன என்று கேட்டால் நம் அனைவருக்கும் தெரியும் . ஆனால் அது என்ன என்னவென்று நீங்கள் அறிவீர்களா ?   இப்போது   அதை பற்றி பார்ப்போம் .     நமது உடம்பில் 206 எலும்புகள் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே...... அதனை  இ ங்கு இரண்டு விதமாக பிரிக்கலாம் .  அவை,           1. அச்சுச்சட்டகம்  (axial skeletal system)- 80           2. இணையுறுப்புச்சட்டகம்(appendicular skeletal system) – 126 நாம்  முதலில் அச்சுச்சட்டகத்தில் (axial skeleton) உள்ள 80 எலும்புகள் எவை எவை என்று பார்ப்போம். தலையின் மேற்புறத்தில் 8 மண்டையோட்டு (cranial bone) எலும்புகள் உள்ளன. அவை,   நுதலெலும்பு (frontal bone) - 1 சுவரெலும்பு (parietal bone) -2 கன்னவெலும்பு  (temporal bone) - 2 பிடரருகெலும்பு ...