Skip to main content

Posts

Showing posts from August, 2021

10 AMAZING FACTS ABOUT HEART

* 10 AMAZING FACTS ABOUT HEART We all know heart is pumping blood through our body.... It has 4 chambers, etc.... blah..blah.........  Now we see some Amazing facts about our heart...... Heart !!!!!!!!!!!!!      Nah Nah.... It's not our heart.....  REAL HEART LIKE BE...... 👇 1. The heart is a muscular organ that pumps blood around the body as part of the circulatory or cardiovascular system. It pumps blood through blood vessels to almost 75 trillion cells to provide the body with oxygen and nutrients. 2.  Blood that leaves the heart is carried through arteries. The main artery leaving the left ventricle is called the aorta and carries oxygenated blood to all parts of the body. The main artery leaving the right ventricle is called the pulmonary artery which carries deoxygenated (blood without oxygen) to the lungs.  3. The heart weighs about 300g and is about the size of your fist.  4. The average heart beats about 60-100 times per minute, 4,800 ti...

நமது தோலில் புதைந்துள்ள ஆச்சரியமான 10 உண்மைகள் (10 FACTS ABOUT OUR SKIN)

 * நமது தோலில் புதைந்துள்ள ஆச்சரியமான 10 உண்மைகள்  (10 FACTS ABOUT OUR SKIN) உங்கள் தோல் உடலின் மிகப்பெரிய உறுப்பு(organ) மற்றும் வெப்பம் மற்றும் குளிரைக் கண்டறிவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, உங்கள் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் உங்கள் தசைகள், எலும்புகள் மற்றும் உள் உறுப்புகளை வெளிப்புற தொற்று மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. ஆனால் இது சில மட்டுமே. நீங்கள் நினைப்பதை விட உங்கள் சருமத்தில்(skin) நிறைய இருக்கிறது.  உங்கள் தோலைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள் இங்கே: 1, சராசரி நபரின் தோல் 2 சதுர மீட்டர் பரப்பளவை(area) உள்ளடக்கியது. 2, உங்கள் உடல் எடையில் சுமார் 15% தோல்தான். சராசரியாக வயது வந்தவருக்கு தோராயமாக 21 சதுர அடி தோல் உள்ளது, இது 9 பவுண்டுகள் எடையுள்ளதாகவும், 11 மைல்களுக்கு மேல் இரத்தக் குழாய்களைக்(blood vessels) கொண்டுள்ளது. 3, சராசரி நபருக்கு சுமார் 300 மில்லியன் தோல் செல்கள் உள்ளன. ஒரு சதுர அங்குல தோலில் சுமார் 19 மில்லியன் செல்கள் மற்றும் 300 வியர்வை சுரப்பிகள்(sweat glands) உள்ளன. 4, உங்கள் தோலில் மிகவும் தடிமனான(thickest) தோல் காலடிகளில்(...

நமது உடலில் நாடித்துடிப்பை உணரக்கூடிய இடங்கள் (PALPABLE ARTERIES IN OUR BODY)

நமது உடலில் நாடித்துடிப்பை உணரக்கூடிய இடங்கள்  (PALPABLE ARTERIES IN OUR BODY) நாடித்துடிப்பு (pulse) என்றால் என்ன? நாடித்துடிப்பு என்பது நமது  இதயம் துடிப்பதால் நாடிகளில் ஏற்படும் துடிப்பை தொடுஉணர்வு  மூலம்  அறியக்கூடியதாகும். இது  பெரும்பானமையான சந்தர்ப்பங்களில் இதயத்துடிப்பு வீதத்துக்குச் சமமானதாகும். நாடித்துடிப்பு நிமிடத்துக்கு எத்தனை என உடலின் சில பகுதிகளில் மட்டுமே தொட்டு உணரப்படக்கூடியது. இதயத்துடிப்பு (heartbeat) என்றால் என்ன? இதயத்துடிப்பு என்பது   ஒரு  நிமிடத்துக்கு இதயம் எத்தனை தடவை துடிக்கிறது என்பதன் அளவு ஆகும் . சராசரியாக, வளர்ந்த நபரின் இதயத் துடிப்பு 70 - 80 துடிப்பு / நொடி ஆக இருக்கும் . பொதுவாக , வளர்ந்தோரில் 60 முதல் 100 வரை இயல்பான துடிப்பு எனக் கருதப்படுகின்றது . நமது உடலில் நாடித்துடிப்பை உணரக்கூடிய இடங்கள்   (PALPABLE ARTERIES IN OUR BODY) உடலின் மேற்பகுதியில் நாடி அமைந்துள்ள இடங்களில் மட்டுமே நாடித்துடிப்பு தொட்டு உணரப்படமுடியும் . இவ்விடங்களில் நாடியை அதன் கீழ் உள்ள அமைப...

நமது உடலில் அமைந்துள்ள 206 எலும்புகளின் தமிழ் மற்றும் ஆங்கில பெயர்கள் (Tamil and English names of 206 bones located in our body)

நமது உடலில் அமைந்துள்ள 206 எலும்புகளின் தமிழ் மற்றும் ஆங்கில பெயர்கள் (Tamil and English names of 206 bones located in our body) நமது   உடலில் மொத்தம் எத்தனை எலும்புகள் உள்ளன என்று கேட்டால் நம் அனைவருக்கும் தெரியும் . ஆனால் அது என்ன என்னவென்று நீங்கள் அறிவீர்களா ?   இப்போது   அதை பற்றி பார்ப்போம் .     நமது உடம்பில் 206 எலும்புகள் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே...... அதனை  இ ங்கு இரண்டு விதமாக பிரிக்கலாம் .  அவை,           1. அச்சுச்சட்டகம்  (axial skeletal system)- 80           2. இணையுறுப்புச்சட்டகம்(appendicular skeletal system) – 126 நாம்  முதலில் அச்சுச்சட்டகத்தில் (axial skeleton) உள்ள 80 எலும்புகள் எவை எவை என்று பார்ப்போம். தலையின் மேற்புறத்தில் 8 மண்டையோட்டு (cranial bone) எலும்புகள் உள்ளன. அவை,   நுதலெலும்பு (frontal bone) - 1 சுவரெலும்பு (parietal bone) -2 கன்னவெலும்பு  (temporal bone) - 2 பிடரருகெலும்பு ...

எலும்புகள் பற்றிய ஆச்சரியமான 5 உண்மைகள் (AMAZING 5 FACTS ABOUT BONE)

எலும்புகள் பற்றிய ஆச்சரியமான 5 உண்மைகள் (AMAZING 5 FACTS ABOUT BONE) 1, நமது உடம்பில் மொத்தம் 206 எலும்புகள் (bones) அமைந்துள்ளன . ஆனால் நாம் பிறக்கும்போது   நமக்கு   300 எலும்புகள் அமைந்திருக்கும் . நாம் வளரும்போது அது மற்ற எலும்புகளுடன் இணைந்துவிடும் .   2, நமது உடலின் மிக பெரிய எலும்பு தொடையில் அமைந்துள்ளது . அதன் பெயர் தொடையெலும்பு (femur) ஆகும் . அதேபோல் நமது உடலின் மிக சிறிய எலும்பு காதில் அமைந்துள்ளது அதன் பெயர்   ஸ்டேப்பிஸ் (stapes) ஆகும். 3, நமது   உடலில் மொத்தம் 26 முள்ளெலும்புகள் (vertebrae) உள்ளன . அதில் கழுத்தில் (cervical) 7 எலும்புகளும் , மார்பில் (thoracic) 12 எலும்புகளும் , இடுப்பில் (lumbar) 5 எலும்புகளும் , திருவெலும்பு (sacrum bone) 1, வால் எலும்பு (tail bone or coccyx bone) 1 முறையே மேலிருந்து கீழாக அமைந்துள்ளன . ஆனால் இதில் திருவெலும்பு ஐந்து இணைத்து ஒரே எலும்பாக மாறுகிறது . அதேபோல் , வால் எலும்பு நான்கு இணைந்து ஒரே எலும்பாக மாறுகிறது எனவே , இதைவைத்து பார்த்தால் நமது உடம்பில் ...