Skip to main content

எலும்புகள் பற்றிய ஆச்சரியமான 5 உண்மைகள் (AMAZING 5 FACTS ABOUT BONE)


எலும்புகள் பற்றிய ஆச்சரியமான 5 உண்மைகள்
(AMAZING 5 FACTS ABOUT BONE)






1, நமது உடம்பில் மொத்தம் 206 எலும்புகள் (bones) அமைந்துள்ளன. ஆனால் நாம் பிறக்கும்போது  நமக்கு  300 எலும்புகள் அமைந்திருக்கும். நாம் வளரும்போது அது மற்ற எலும்புகளுடன் இணைந்துவிடும்.

skeleton





 2, நமது உடலின் மிக பெரிய எலும்பு தொடையில் அமைந்துள்ளது. அதன் பெயர் தொடையெலும்பு (femur) ஆகும். அதேபோல் நமது உடலின் மிக சிறிய எலும்பு காதில் அமைந்துள்ளது அதன் பெயர்  ஸ்டேப்பிஸ் (stapes) ஆகும்.


longest and smallest bone in our body



3, நமது  உடலில் மொத்தம் 26 முள்ளெலும்புகள் (vertebrae) உள்ளன. அதில் கழுத்தில் (cervical) 7 எலும்புகளும், மார்பில் (thoracic) 12 எலும்புகளும், இடுப்பில் (lumbar) 5 எலும்புகளும் , திருவெலும்பு (sacrum bone) 1, வால் எலும்பு (tail bone or coccyx bone) 1 முறையே மேலிருந்து கீழாக அமைந்துள்ளன. ஆனால் இதில் திருவெலும்பு ஐந்து இணைத்து ஒரே எலும்பாக மாறுகிறது. அதேபோல், வால் எலும்பு நான்கு இணைந்து ஒரே எலும்பாக மாறுகிறது எனவே, இதைவைத்து பார்த்தால் நமது உடம்பில் மொத்தம் 33 முள்ளெலும்புகள் உள்ளன.


spinal column


4, நமது உடம்பில் மொத்தம் 12 இணை (pair) விலாஎலும்புகள் (ribs) அமைந்துள்ளன. அதில் முதல் 7 இணை விலாஎலும்புகள் உண்மை விலாஎலும்புகள் (true ribs) என்றும், 8 முதல் 10வது இணை விலாஎலும்புகள் வரை பொய் விலாஎலும்புகள் (false ribs) என்றும், 11 மற்றும் 12வது இணை விலாஎலும்புகள் மிதக்கும் விலாஎலும்புகள் (floating ribs) என்றும் அழைக்கப்படுகிறது.


thoracic cage



5, எலும்பானது பெரியாஸ்டியம் (periosteum) என்னும் உறையினால் மூடப்பட்டுள்ளது. இதன்  மேற்பகுதியில் இரத்தக்குழல்களும், நரம்புகளும் உண்டு.






bone cross section



Comments

  1. Hy , really it's useful and clear . Learnt something new today especially the smallest bone in the ear , literally today only I came too know about it too ..... Lol

    ReplyDelete
  2. Really usefull bro ,keep posting more blogs like this ...

    ReplyDelete
  3. It was very useful and informative..💯

    ReplyDelete
  4. It's really super ❤🔥🔥

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

10 FUN FACTS ABOUT THE BRAIN

* 10 FUN FACTS ABOUT THE BRAIN Hey, What's up? What is your favorite song? Why did you choose that profession?  How do you spend your free time? What is your best childhood memory?  What do you feel most proud of?  Now, what's going on in your brain......? Now,  If you think,  why did he ask those questions?   Y ou have a brain...😅    So, let's start our topic..... (Only for those who have a brain) 10 FUN FACTS ABOUT THE BRAIN : 1. About 75 percent of the brain is made up of water. This means that dehydration, even in small amounts, can harm brain functions. 2. The human brain will grow three times its size in the first year of life. It continues to grow until you’re about 18 years old. 3. It is a myth that humans use only 10 percent of our brains. We really use everything. We use more than 10 percent when we sleep. 4. Dreams are believed to be a combination of imagination, psychological factors, and neurological factors. They prove tha...

10 AMAZING FACTS ABOUT HEART

* 10 AMAZING FACTS ABOUT HEART We all know heart is pumping blood through our body.... It has 4 chambers, etc.... blah..blah.........  Now we see some Amazing facts about our heart...... Heart !!!!!!!!!!!!!      Nah Nah.... It's not our heart.....  REAL HEART LIKE BE...... 👇 1. The heart is a muscular organ that pumps blood around the body as part of the circulatory or cardiovascular system. It pumps blood through blood vessels to almost 75 trillion cells to provide the body with oxygen and nutrients. 2.  Blood that leaves the heart is carried through arteries. The main artery leaving the left ventricle is called the aorta and carries oxygenated blood to all parts of the body. The main artery leaving the right ventricle is called the pulmonary artery which carries deoxygenated (blood without oxygen) to the lungs.  3. The heart weighs about 300g and is about the size of your fist.  4. The average heart beats about 60-100 times per minute, 4,800 ti...